சென்னை: நவீன தொழிலாளர் கொள்கைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'இந்தியாவின் நவீன தொழிலாளர் கொள்கை பாரம்பரிய, மனுஸ்மிருதி முதலியவற்றின் சாரமாகும். நாடு பழைய வர்ணாசிரம திசைநோக்கித் தள்ளப்படுகிறதா?. நவீன தொழிலாளர் கொள்கையை தமிழ்நாடு அரசும் அதன் தொழிலாளர் அமைப்புகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும்' என கி.வீரமணி தெரிவித்துள்ளார்
+
Advertisement


