சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி.டி.செல்வகுமார் திமுகவில் இணைந்தார். செல்வகுமாருடன் கலப்பை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
+
Advertisement


