சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ரயில்வே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மேம்பட்ட பொறியியல் துறைகளில் தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனி முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 6,250 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
+
Advertisement