ஐஸ்வால் : பிச்சை எடுப்பதைத் தடை செய்யும் மசோதா, மிசோரம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. மிசோரமில் மாநில அளவிலான நிவாரண வாரியத்தை அமைக்கவும், பிச்சைக்காரர்களை தற்காலிகமாக தங்கவைக்க மறுவாழ்வு மையங்களை உருவாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.