ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் அபாரம். முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52, ஒலி போப் 46, ஜேமி ஸ்மித் 33 ரன்கள் எடுத்தனர்.
+
Advertisement


