சிவகாசி: டிசம்பர் 12 முதல் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சிவகாசியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு அளித்துள்ளார். மகளிர் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் தடைகளையும் மீறி தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
+
Advertisement

