சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தான் பெற்ற முனைவர் பட்டத்திற்கான சான்றிதழைக் காண்பித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து பெற்றார். திருச்சி தேசியக் கல்லூரியில், 'உடற்கல்வி இயந்திரக் கற்றல் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு கற்றல்' என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.
+
Advertisement


