டெல்லி :ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நபார்டு நிதியை விடுவிக்க ஒன்றிய நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார் தங்கம் தென்னரசு. நபார்டு நிதி விடுவிப்பு குறித்து முதல்வர் எழுதிய கடிதத்தையும் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.
+
Advertisement