விருதுநகர்: காரியாபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். முகாம் நடக்கும் இடத்தில் முறையான ஏற்பாடுகள் செய்யாத அதிகாரிகளை அமைச்சர் கண்டித்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாமை கோயிலில் நடத்திய அதிகாரிகளை தங்கம் தென்னரசு எச்சரித்தார். மக்களுக்கு சிரமம் இல்லாமல் மனுக்களை தருவதற்கு சரியான இடத்தை தேர்வு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
+
Advertisement