சென்னை: யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round பட்ஜெட் அளித்துள்ளார். பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான மடிக்கணினி வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை தங்கம் தென்னரசு வழங்கியிருக்கிறார்.
Advertisement