Home/செய்திகள்/கோவையில் 100 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..!!
கோவையில் 100 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..!!
05:17 PM Jul 05, 2025 IST
Share
கோவை: கோவையில் 100 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொடீசியா வளாகத்தில் நடந்த நிகழ்சியில் அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.