கரையான் புற்றை அரிப்பது போன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அரித்துக் கொண்டிருக்கிறார் : அமைச்சர் சேகர்பாபு
சென்னை : கரையான் புற்றை அரிப்பது போன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அரித்துக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வடமாநில தொழிலாளர்களையும் சமத்துவத்துடன்தான் பார்க்கிறோம் என்று குறிப்பிட்ட அவர், பிரித்தாளும் தந்திரத்தை கையிலெடுத்து செயல்படும் அரசுக்கு முதல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அது ஒன்றிய அரசுக்கு தான் கொடுக்க வேண்டும். பிரதமர் மோடியின் பிரித்தாளும் தந்திரம் ஒருபொழுதும் தமிழ்நாட்டில் எடுபடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
