Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி பதில்!!

ஈரோடு: டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதுதான் அரசின் முடிவு. ஒரே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட முடியாது; படிப்படியாக கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என அமைச்சர் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.