சென்னை: சென்னை, திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. திண்டிக்கல் அசோக் நகரில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டில் காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருகிறது.
+
Advertisement