Home/செய்திகள்/தமிழ்நாட்டில் வரும் செப். 5ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு
தமிழ்நாட்டில் வரும் செப். 5ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு
09:47 AM Aug 25, 2025 IST
Share
சென்னை : தமிழ்நாட்டில் வரும் செப். 5ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நேற்று பிறை தெரிந்ததால் வரும் செப். 5ல் மிலாடி நபி என தலைமை காஜி அறிவித்துள்ளார்.