Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மதுரை வாடிவாசல் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: மதுரை வாடிவாசல் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை கைது செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.