மெக்சிகோ : மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமுக்கு பொது இடத்தில் திடீரென முத்தம் தந்த நபரை போலீசார் கைது செய்தனர். மெக்சிகோவில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கிளாடியாவின் பின்னால் வந்த நபர் திடீரென முத்தமிட்டார். 63 வயதான கிளாடியா ஷீன்பாம் பார்டோ, கடந்த ஆண்டு மெக்சிகோ அதிபராக பதவியேற்றார்.
+
Advertisement
