சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 1.25 லட்சம் கன அடியில் இருந்து 1.50 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. மாலை 4 மணியளவில் தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement