சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நடப்பாண்டில் மேட்டூர் அணை 6வது முறையாக முழுகொள்ளளவை எட்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 31,854 கன அடியில் இருந்து 36,985 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடியை எட்டியது; நீர் இருப்பு 92.645 டிஎம்சியாக உள்ளது.
+
Advertisement