Home/செய்திகள்/மேட்டூர் அணையில் இன்று மாலை 6 மணி அளவில் நொடிக்கு 35,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட வாய்ப்பு
மேட்டூர் அணையில் இன்று மாலை 6 மணி அளவில் நொடிக்கு 35,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட வாய்ப்பு
05:19 PM Aug 12, 2024 IST
Share
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து தற்போது நொடிக்கு 26,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இன்று மாலை 6 மணி அளவில் நொடிக்கு 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது.