Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டூர் நீர்மட்டம் 118 அடியானது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று காலை 6,083 கனஅடியாக நீர்வரத்து சரிந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500 கனஅடியில் இருந்து நேற்று முதல் 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று 118.31 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 90.80 டிஎம்சியாக உள்ளது.