Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏர் ப்ரீ ஹீட்டர் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏர் ப்ரீ ஹீட்டர் பழுதை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.