Home/செய்திகள்/மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு..!!
மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு..!!
10:04 AM Aug 02, 2024 IST
Share
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டும் நீரின் அளவு காலை 11 மணிக்கு 1.5 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு தற்போது வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக உள்ளது.