சேலம்: மேட்டூர் அணையில் இருந்து மாலை 6 மணிக்கு நீர்திறப்பு 45,000 கனஅடியாக அதிகரிக்கப்படவுள்ளது. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 35,000 கனஅடியில் இருந்து 45,000 கனஅடியாக அதிகரிக்கப்படவுள்ளது. டெல்டா பாசனத்துக்கு 22,500 கனஅடி; 16 கண் மதகு வழியாக 22,500 கனஅடி நீர் வெளியேற்றப்படவுள்ளது.
+
Advertisement