சேலம்: மேட்டூர் அணை நீர்வரத்து 10,652 கன அடியில் இருந்து 10,849 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடி; நீர் இருப்பு 91.962 டி.எம்.சி. ஆக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக 6,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
+
Advertisement