சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,714 கனஅடியில் இருந்து 6,072 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.09 அடியாக சரிவு; நீர் இருப்பு 81.41 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக 2,000 கனஅடி நீரும் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 400 கனஅடி நீரும் வெளியேற்றம் செய்யப்பட்டது.
+
Advertisement


