Home/செய்திகள்/மேட்டூர் அணையில் 12,500 கனஅடி நீர் வெளியேற்றம்..!!
மேட்டூர் அணையில் 12,500 கனஅடி நீர் வெளியேற்றம்..!!
04:42 PM Sep 27, 2025 IST
Share
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 9,500 கன அடியிலிருந்து 12,500 ஆக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக 12,000 கனஅடி, கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீரும் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.