Home/செய்திகள்/மேட்டுப்பாளையத்தில் யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை
மேட்டுப்பாளையத்தில் யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை
10:50 AM Sep 13, 2025 IST
Share
கோவை: மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதியை ஒட்டிய லிங்காபுரம் கிராமத்தில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானை நடமாட்டத்தை ஒட்டி மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்தது.