சென்னை : மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதல் இணைப்பு வாகனங்களை இயக்க புதிய துணை நிறுவனம் தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. ரயில் பயணிகள் வசதிக்காக இணைப்பு வாகன வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 150 இணைப்பு வாகனங்கள் வாங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
+
Advertisement