Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையில் நடைபெற்று வரும் பணிகள் 80% நிறைவு

சென்னை : ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையில் நடைபெற்று வரும் பணிகள் 80% நிறைவடைந்துள்ளன என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். நீர்வழிப் பாதையில் 80% பணிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள பணிகள் செப்.10க்குள் நிறைவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.