Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மெஸ்ஸி அபாரம்: இன்டர்மியாமி வெற்றி

நியுஜெர்ஸி: அமெரிக்காவில் நடந்து வரும் மேஜர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, நியுயார்க் ரெட் புல்ஸ் - இன்டர் மியாமி அணிகள் மோதின. இப்போட்டியில் இன்டர் மியாமி அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அபாரமாக செயல்பட்டு 2 கோல்களை அடித்தார். மேலும் 2 கோல்கள் போட அவர் உதவினார். அதனால், இன்டர் மியாமி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.