Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆடவர் ஜூனியர் உலக ஹாக்கி ஆஸியை வீழ்த்திய இங்கிலாந்து

சென்னை: மதுரையில் நேற்று நடந்த ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி, 17-24 இடங்களுக்கான போட்டிகளில், கனடா, 3-1 என்ற கணக்கில் நமீபியாவையும், எகிப்து, 8-2 என்ற கணக்கில் ஓமனையும் வீழ்த்தின. 17-20 இடங்களுக்கான போட்டியில் ஆஸ்திரியா, ஷூட்அவுட்டில் 3-1 என்ற கணக்கில் சீனாவையும், வங்கதேசம், 5-3 என்ற கணக்கில் கொரியாவையும் வென்றன. சென்னையில், 13-16 இடங்களுக்காக நடந்த போட்டிகளில், ஜப்பான் 3-1 என்ற கணக்கில் சிலியையும், மலேசியா 7-3 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும் வீழ்த்தின. 9-12 இடங்களுக்காக நடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.