Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

MEMU ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சேலம் - அரக்கோணம் இடையேயான MEMU ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பூரி ரத யாத்திரைக்காக இந்த ரயிலின் பெட்டிகள் ஒடிசா கொண்டு செல்லப்படுவதாக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.