Home/செய்திகள்/மேக்கரை அடவி நயினார் அணை, நடப்பு ஆண்டில் 2வது முறையாக நிரம்பியது
மேக்கரை அடவி நயினார் அணை, நடப்பு ஆண்டில் 2வது முறையாக நிரம்பியது
10:05 AM Jul 23, 2025 IST
Share
தென்காசி மாவட்டம் மேக்கரை அடவி நயினார் அணை, நடப்பு ஆண்டில் 2வது முறையாக நிரம்பியது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றிரவு பெய்த கன மழையால் 132 அடி உயரம் கொண்ட இந்த அணை, நிரம்பி வழிகிறது.