திண்டிவனம்: தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் மெகா கூட்டணி அமையும் அதில் பாமக இடம்பெறும் என அன்புமணி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் அனுமதிப்படி அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை பாமக தலைவராக தொடர்வேன். மாம்பழச் சின்னம் எங்களுக்குத்தான் அதில் எந்த குழப்பமும் இல்லை என்று அன்புமணி கருத்து தெரிவித்தார்.
+
Advertisement

