புதுடெல்லி: குடியரசு துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கார் ஜூலை மாதம் 21ம் தேதி திடீரென தனது உடல்நல காரணங்களை கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் குடியரசு துணை தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் குடியரசு துணை தலைவர் ராதாகிருஷ்ணனை, முன்னாள் குடியரசு துணை தலைவரான ஜெகதீப் தன்கர் நேற்று சந்தித்து பேசினார்.
+
Advertisement


