Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீனம்பாக்கம் பஜார் சாலையில் பள்ளத்தில் பிரேக் அடித்த இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!!

சென்னை: மீனம்பாக்கம் பஜார் சாலையில் பள்ளத்தில் பிரேக் அடித்த இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். பணி முடித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்பியபோது பேருந்து மோதிய மென்பொறியாளர் ரிச்சர்ட் (32) உயிரிழந்தார்.