Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதிமுக - நாதக மோதல் வழக்கு: 19 பேர் விடுவிப்பு

திருச்சி: 2018-ல் திருச்சியில் நாதக மதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் 19 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 19 பேரை விடுத்து திருச்சி 2வது கூடுதல் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.