மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த கந்தமங்கலம் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஒன்றியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றிய குழுவினரிடம் ஈரப்பதம் சதவீதத்தை உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர்.
+
Advertisement
