மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பெய்து வரும் மழையால் 2 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயம் அடைந்துள்ளனர். முரளி மற்றும் கண்ணன் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
+
Advertisement