Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2021 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அறநிலையத்துறை

சென்னை: 2021 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. கோயில் நில மீட்பு நடவடிக்கை மூலம் ரூ.5,813.35 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.