Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு..!

ராய்ப்பூர்: இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராய்பூர் மைதானத்தில் இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.