Home/செய்திகள்/பெண்ணை அடித்துக் கொன்ற புலியை பிடிக்க நடவடிக்கை..!!
பெண்ணை அடித்துக் கொன்ற புலியை பிடிக்க நடவடிக்கை..!!
11:54 AM Nov 26, 2025 IST
Share
உதகை: மசினகுடியில் பெண்ணை அடித்துக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவனல்லா பகுதியில் கூண்டு வைத்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.