Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாருதி சுசூகி பங்கு 8.94% உயர்வு

மும்பை: கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி பங்கு 8.94% விலை அதிகரித்து 14,075 ஆக உயர்ந்துள்ளது. காருக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் வாகனத் தயாரிப்பு நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. பஜாஜ் பைனான்ஸ் பங்கு 5%, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின்செர்வ் பங்குகள் தலா 3.7% விலை உயர்ந்தன.