Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாருதி சுசூகி

மாருதி சுசூகி கார்களின் விலை ரூ.1,11,190 வரை குைறகிறது. வரி குறைப்புக்குப் பிறகு இந்த நிறுவனத்தின் துவக்க நிலை மாடலான மாருதி கே10 விஎக்ஸ்ஐ+ ஏஜிஎஸ் சுமார் ரூ.74,312 குறைந்து சுமார் ரூ.5,57,527 ஆக குறைகிறது. இதுபோல் ஆல்டோ கே10 சிஎன்ஜி விஎக்ஸ் ஐ ரூ.5,67,590 ஆக (வரி குறைப்பு பலன் ரூ.71,401), எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏஜிஎஸ் ரூ.5,49,295 (ரூ.73,214), வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏஜிஎஸ் ரூ.6,85,589 (ரூ.81,783),

செலரியோ இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏஜிஎஸ் ரூ.6,74,155 (ரூ.80,410), ஈக்கோ 5 எஸ்டிஆர் ஏசி ரூ.5,53,869 (ரூ.73,824) , ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஆட்டோமேட்டிக் ரூ.8,68,535 (ரூ.1,03,606), டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஆட்டோமேட்டிக் ரூ.9,32,109 (ரூ.1,11,190), எர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ் 1.5 லிட்டர் ஏடி ரூ.12,94,276 (ரூ.71,925), பிரெஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் 1.5லிட்டர் ஏடி ரூ.13,49,793 (ரூ.75,010) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.