சென்னை : மெரினா கடற்கரையில் ரூ.41.61 லட்சத்தில் நிழல் மேற்கூரை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. மெரினாவில் குழந்தைகள் விளையாடும் பகுதியில் நிழல் மேற்கூரை அமைக்க மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. வெயில் காலத்தில் விளையாட்டு பகுதியை குழந்தைகள் பயன்படுத்த முடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement