Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மராட்டியத்தில் 3 மாதங்களில் 766 விவசாயிகள் தற்கொலை..!!

மராட்டியம்: மராட்டியத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 766 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பவுசியாகான் தெரிவித்துள்ளார். விவசாயிகள் எப்போது அரசுக்கு அன்பானவர்களாக மாறுவார்கள் எனவும் எம்.பி. பவுசியாகான் கேள்வி எழுப்பினார்.