சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றனர்
சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றனர். நக்சலைட்டுகளிடமிருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டன. தற்போது, அப்பகுதியில் விசாரணை நடந்து வருகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட மூவர் குறித்து தகவல் கொடுப்போருக்கு தலா ரூ.5 லட்சம் சன்மானம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது


