Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆசிய துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் 2 வெண்கல பதங்கங்களை வென்றார்

ஷிம்கென்ட்; ஆசிய துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் 2 வெண்கல பதங்கங்களை வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மனு பாக்கர் வென்ற 10-வது பதக்கம் இதுவாகும்.