Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணிப்பூர் நடன பயிற்சி நிறுவனத்தில் குரூப் பி, சி பணியிடங்கள்

மணிப்பூர் மாநிலம், இம்பால், ஜவஹர்லால் நேரு மணிப்பூர் நடன பயிற்சி நிறுவனத்தில் குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

1. அசிஸ்டென்ட்: 1 இடம் (பொது).

சம்பளம்: ரூ.35,400- 1,12,400.

2. ஸ்டெனோகிராபர்: 1 இடம் (பொது).

சம்பளம்: ரூ.35,400- 1,12,400.

3. சீனியர் கிளார்க்: 1 இடம் (பொது).

சம்பளம்: ரூ.25,500- 81,100.

4. ஜூனியர் கிளார்க்: 3 இடங்கள் (பொது).

சம்பளம்: ரூ.19,900-63,200.

5. அசிஸ்டென்ட் டெக்னீசியன்: 1 இடம் (பொது).

சம்பளம்: ரூ.19,900-63,200.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.jnmdaimp.com & www.sangeetnatak.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.06.2025.